Brandstore

    Social Items

CDAC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – ஒரு நாளைக்கு ரூ.5,000/- ஊதியம்

மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் (CDAC) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Senior Consultant (Part Time) பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ள தகவல்களினை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TN Job “Telegram Group” Join Now

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்  : CDAC

பணியின் பெயர்  : Senior Consultant (Part Time)

பணியிடங்கள்  : Various

கடைசி தேதி  : 21.06.2021

விண்ணப்பிக்கும் முறை  : ஆன்லைன்

அரசு வேலைவாய்ப்பு 2021 :

Senior Consultant (Part Time) பணிக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Senior Consultant வயது வரம்பு :

அதிகபட்சம் 64 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “Telegram Group” Join Now

CDAC கல்வித்தகுதி :

Electrical and Computer Engineering / Electronics and Communication Engineering ஆகிய பாடப்பிரிவில் Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணியில் 15 வருடங்களுக்கும் அதிகமாக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

CDAC ஊதிய விவரம் :

ஒரு வருகைக்கு ரூ.5,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவளர்கள்அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 21.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் அறிவுறுத்திக் கொள்கிறோம்.

TN Job “Telegram Group” Join Now

CDAC Job Notification & Apply Link 

CDAC Employment Announcement 2021 - Rs. 5,000 / - per day | Krishna Brandstore

No comments